கோயில் சொத்துக்களின் வருவாயை முறையாக வசூலித்தால் பற்றாக்குறையில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்: உயர்நீதிமன்றம் கருத்து
2022-07-01@ 17:19:28

சென்னை: கோயில் சொத்துக்களின் வருவாயை முறையாக வசூலித்தால் பற்றாக்குறையில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் சொத்துக்களின் வாடகை வசூல் குறித்து ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. கோயில் சிலை, சொத்து, நகை பாதுகாப்பு புனரமைப்பு தொடர்பாக ஐகோர்ட் விசாரித்து உத்தரவு பிறப்பித்த வழக்காகும். கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய 5 நபர்கள் கொண்ட குழு ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை, சாதி, மத, இனத்தை கடந்து இருப்பது விளையாட்டு; அமைச்சர் மெய்யநாதன் உரை
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த அறிக்கையை வாசித்தார் போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான்
செஸ் விளையாட்டு திட்டமிடல், முடிவெடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது: தலைமை செயலாளர் உரை
மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை
பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்
ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்குகளில் தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவு
பீகாரில் பதவி விலகிய ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு
செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனி நபர் பிரிவில் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்றனர்
மதுரை வைகை ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக 29 பேரின் சொத்துக்கள் முடக்கம்
பீகார் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய மகளிர் ஏ அணி
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!