SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை போலீசில் ஒப்படைந்த ஓட்டுநர்..!!

2022-06-30@ 10:12:37

சென்னை: சென்னையில் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை ஓட்டுநர் ராஜசேகர் நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தார். சேலத்தை சேர்ந்த நித்யாபாண்டி என்பவர் நேற்று முன்தினம் பணத்தை ஆட்டோவில் கொண்டு சென்றபோது தவறவிட்டுள்ளார். பணத்துடன் இருந்த செல்போன் எண்ணில் நித்யாவிடம் கூறிவிட்டு ஓட்டுநர் ராஜசேகர் பணத்தை போலீசில் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்