மதுரையில் போலீசார் அதிரடி கஞ்சா விற்ற தம்பதியின் ரூ.5.50 கோடி சொத்து முடக்கம்
2022-06-29@ 00:55:50

மதுரை: மதுரை, ஒத்தக்கடையில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் குடியிருப்பில் 170 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக முனிச்சாலை பகுதியை சேர்ந்த காளை, இவரது மனைவி பெருமாயி மற்றும் பேரையூர் அருகே கம்மாளபட்டியை சேர்ந்த அய்யர் ஆகிய 3 பேரை போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒத்தக்கடை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கஞ்சா வழக்கில் கைதான மூவர் மற்றும் இவர்களது உறவினர்களின் வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கணக்கெடுத்து முடக்கம் செய்தனர். இதன்படி மதுரையில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டடி மனைகள், முனிச்சாலை மற்றும் ஏராளமான விவசாய நிலங்கள் உட்பட ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.
Tags:
Madurai police couple selling cannabis property worth Rs 5.50 crore freeze மதுரை போலீசார் கஞ்சா விற்ற தம்பதி ரூ.5.50 கோடி சொத்து முடக்கம்மேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!