முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பம் பங்கேற்பு..!!
2022-06-28@ 11:56:18

லண்டன்: பென்னிகுயிக் சிலை திறப்பு விழாவில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் பங்கேற்கவுள்ளனர். ஜூலை 30ம் தேதி இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பென்னிகுயிக் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் சிலை அமைக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் அவரது சொந்த ஊரில் சிலை தயாராகி வருகிறது.
மேலும் செய்திகள்
ஒசூர் அருகே வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.21 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் ஆறுகளை இணைக்கும் திட்டத்துக்கு தடையில்லை: ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
விக்னேஷ் மரண வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு ஜாமின்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு...
பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றார் பி.வி.சிந்து...
சென்னையில் பஸ் மோதி, வழிகாட்டி பலகை விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறைகள் வெளியீடு
ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிப்பு
மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை ஆக.10ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!
மின்சார சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: ஆர்.எஸ்.பி. எம்.பி. கண்டனம்
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு...
மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்
மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!