ஒன்றிய அரசு நிறுவன கிடங்கில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள உரம் கடத்தல்: போலீஸ் விசாரணை
2022-06-27@ 14:57:36

தூத்துக்குடி: ஒன்றிய அரசு நிறுவன கிடங்கில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொட்டாஷ் உரம் கடத்தப்பட்டு பதுக்கியுள்ளனர். தனியார் கிடங்கில் பதுங்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள உரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள உரம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் உர முட்டைகளை கடத்தி பதுக்கியுள்ளனர். உர முட்டைகளை கடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலை ரூ.252 கோடி: தமிழக அரசு ஆணை
ராமேஸ்வரம் தீவில் பிஜேபி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளால் பரபரப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்
17-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்...
நிதியமைச்சர் கார் மீது காலனி வீசப்பட்ட சம்பவம் நடந்திருக்க கூடாது: அண்ணாமலை பேட்டி
அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பாப்பரப்பட்டியில் பாரதமாதா கோயில் பூட்டை உடைத்து உள்ள நுழைந்த வழக்கு: பாஜகவினர் 5 பேர் கைது
தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் பாஸ்கர் கைது
மெச்சத்தக்க பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு அறிவிப்பு: ஒன்றிய அரசு
விரும்பத்தகாத வகையில் பாஜக தொடர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது :ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைப்பு: 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு
சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு: தமிழக அரசு
சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் நகை கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது
பிரபல பங்குசந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!