SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீட்பு பணியில் மந்தம்: கடற்கரையில் மயக்க நிலையில் நான்கு மணி நேரமாக உயிருக்கு போராடும் இலங்கை அகதிகள்

2022-06-27@ 10:45:57

ராமேஸ்வரம்: இலங்கையில் வாழ வாழியின்றி ராமேஸ்வரத்திற்கு இன்று அதிகாலை தஞ்சம் புகுந்தனர்.  இரண்டு முதியவர்கள் அகதிகளாய் கோதண்ட ராமர் கோயில் எதிரே கடற்கரையில் காலை 7 மணி முதல் தொடர்ந்து மூன்று மணிநேரத்திற்கு மேலாக மயக்க நிலையில் உள்ளனர். முதியவர்கள் என்பதால் உடல்நிலை மிகவும் மோசமாக உயிருக்கு ஆபத்தான சூழலில் கடற்கரையில் படுக்கையில் கிடக்கின்றனர். சம்பவ இடத்தில் 5 மரைன் போலீசார் முதலுதவி அளித்து மீட்கும் முயற்சியில் உள்ளனர்.

போக்குவரத்து வசதி இல்லாத மணல் பகுதி என்பதால் சாலைப் பகுதிக்கு கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடலோர காவல் படை மற்றும் மரைன் ரோந்து படகுகள் எதுவும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடாததால் அகதிகள் உயிருக்கு போராடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மீனவ மக்களிடையே பெரும் மன கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்