வெளியானது அட்டவணை
2022-06-25@ 00:09:03

விம்பிள்டன் ஓபன் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளுக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. ஆடவர் பிரிவில் போட்டியின் முதல் இடத்தில் உள்ள செர்பிய வீரர் ஜோகோவிச்(3வது ரேங்க்) முதல் சுற்றில் கொரிய வீரர் சூன்வூ குவானுடன்(75வது ரேங்க்)மோதுகிறார்.
அதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை போலாந்தின் இகா ஸ்வியாடெக், தகுதிச் சுற்றில் முன்னேறிய குரோஷியாவின் ஜெனா ஃபெட்(254வது ரேங்க்) உடன் விளையாடுகிறார்.
மேலும் செய்திகள்
டொரன்டோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா இணை: ஜெசிகா, சிமோனா முன்னேற்றம்
சில்லி பாய்ன்ட்...
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி
இந்தியாவை எதிர்கொள்ள தயார்: ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவிட் சிறப்பு பேட்டி
உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை; ஸ்வியாடெக்கை விரட்டும் தோல்வி: மிரட்டிய ஹடாத் மியா
சர்வதேச கேரம் போட்டி: எல்லா தங்கங்களையும் வென்ற தமிழக வீரர்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!