தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைமைசெயலக ஊழியர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: பொதுத்துறை துணை செயலாளர் அறிவிப்பு
2022-06-23@ 15:20:29

சென்னை: நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைமைசெயலக ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என பொதுத்துறை துணை செயலாளர் கூறியுள்ளார். நோய்த்தொற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பது என பொதுத்துறை துணை செயலாளர் எஸ் அனு கூறியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 771 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 34 லட்சத்து 63 ஆயிரத்து 068 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 38,026-ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 4,678 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட 771 பேரில், 345 கொரோனா வழக்குகள் சென்னையில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தலைமை செயலகத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற பொதுத்துறை துணை செயலாளர் எஸ்.அனு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஐந்து நாள்கள் அடித்து வெளுக்கும் மழை: வானிலை ஆய்வு மையம்!
சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்; கண்காணிக்க 15 சிறப்பு குழுக்கள் அமைப்பு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில், தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் : ராமதாஸ்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!