SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழக்கரை அருகே இரவில் கரை ஒதுங்கிய இலங்கை படகு

2022-06-19@ 19:20:35

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சின்ன ஏர்வாடி கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. அப்படகில் கழுகு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படகில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தப்பி வந்திருக்கலாம் என்ற கோணத்தில் கீழக்கரை மரைன் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மீனவர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்