கேரளாவுக்கு சென்று பெற்றோரிடம் ஆசி வாங்கிய நயன்தாரா
2022-06-14@ 01:28:22

திருவனந்தபுரம்: காதல் ஜோடிகளாக பல வருடம் வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் திரைபிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.நயன்தாராவின் பெற்றோர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாக அவர்கள் 2 பேரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். பின்னர் பெற்றோரை சந்தித்து 2 பேரும் ஆசி வாங்கினர். சில நாட்கள் 2 பேரும் கேரளாவில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது
மேலும் செய்திகள்
ஜார்க்கண்டில் வீட்டின் மீது மோதிய கிளைடர் விமானம்: இரண்டு குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்..!!
சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்-வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
கொரோனா காலத்தில் பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் சரணடைய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசியதால் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் அதிரடி
பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தூங்கியபோது நள்ளிரவு அடுக்குமாடி வீடு இடிந்து மாணவி உள்பட 3 பேர் பலி-5 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் மூனேறு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஜீப்புடன் வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்கள்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!