அமெரிக்க அரசு இணையதளங்களில் இந்தி மொழி சேர்ப்பு
2022-05-28@ 00:01:46

வாஷிங்டன்: ஆசிய-அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய், பசிபிக் தீவுகள் ஆணையத்தின் கூட்டம் இம்மாத துவக்கத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் மாளிகை ஆணையம், அரசின் இணையதளங்களை இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மற்றும் பிற ஆசிய மொழிகளில் மொழி பெயர்க்க பரிந்துரைத்தது.
இதை தொடர்ந்து, ஆசிய-அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவுகளில் வசிப்பவர்கள் பற்றிய அதிபரின் ஆலோசனைக் குழுவானது இது தொடர்பான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், இது குறித்த இறுதி முடிவை அதிபர் மாளிகை தான் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கொலம்பியா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழப்பு..பலருக்கு பலத்த தீக்காயம்!!
லாரியில் அடைக்கப்பட்ட 51 அகதிகள் மூச்சுத் திணறி பலியான சம்பவம்... இதயத்தையே நொறுக்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வேதனை!!
அமெரிக்க டாலரை ஓரம் கட்ட அதிரடி; சிறு நாடுகளை வளைக்க சீனா அடுத்த சதி திட்டம்; யுவானில் கடன் வழங்க புதிய நிதியம்
பொது விவாதம், தகவல் பரவல் உட்பட கருத்து சுதந்திரத்துக்கு பாதுகாப்பு; ஜி7 மாநாட்டில் மோடி உறுதி
ரணிலின் நீண்ட போராட்டத்துக்கு வெற்றி.! அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
மீண்டும் அதிரடி தாக்குதல் உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்; 16 பேர் பலி; 59 பேர் காயம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!