கிராமங்களிலும் தடையற்ற இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் இறுதி புரிந்துணர்வு ஒப்பந்தம்
2022-05-27@ 15:36:51

சென்னை: கிராமங்களிலும் தடையற்ற இணைய சேவையை வழங்க பாரத் இணைய திட்டத்துக்கான இறுதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் இறுதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கிராமங்களுக்கு தடையற்ற இணைய சேவை வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நெட் என பெயரிடப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் சசிகலா பேட்டி
ஜூலை 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி: பள்ளிக்கல்விதுறை உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு கண்புரை சிகிச்சை
நாகர்கோவிலில் 40 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 35 பேர் காயம்
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக மத்தியபிரதேச அணி சாம்பியன் பட்டம்
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு
நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
விருத்தாசலம் அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் இளம்பெண் காயம்
சென்னையில் கடந்த 7 நாட்களில் நடந்த சோதனையில் 51.57 கிலோ குட்கா பறிமுதல்: 46 பேர் கைது
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்: சீமான்
சென்னை மெட்ரோ ரயில் செயல்பாடுகள்: தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு
ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு நடக்காது:வைத்திலிங்கம் பேட்டி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!