தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்!!
2022-05-24@ 09:27:05

சென்னை : தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை வலியுறுத்தி உள்ளார்.வாணியம்பாடி தும்பேரி, பேர்ணாம்பட்டு வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை மறுநாள் முதல் போக்குவரத்து மாற்றம்
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த வழக்கில் தாய் உள்பட மூவர் கைது
ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு லுக் அவுட் நோட்டீஸ்
கடலூர் மாவட்டம் பெரியதோப்பு கொல்லை துணைமின்நிலையம் அருகே மின்கம்பத்தில் பேருந்து மோதி தீவிபத்து
தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்; மாவட்ட ஆட்சியர்
ஆகாசா ஏர் விமான நிறுவனம் செயல்பாடுகளைத் தொடங்க டிஜிசிஏ அனுமதி
பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு
விவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.465 கோடி பறிமுதல்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனாக் அடுத்த பிரிட்டன் பிரதமர்?
பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் போரிஸ் ஜான்சன்..!!
ஜூலை 8,9-ல் பராமரிப்பு பணி காரணமாக 13 புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை ஒத்திவைப்பு..!!
பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்?: பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் உத்தரவு
நாமக்கல் அருகே 3 நம்பர் லாட்டரி விற்பனை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..