12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
2022-05-24@ 00:04:50

தேனி: மதுரை - தேனி ரயில் சேவை 12 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்.மதுரை - போடி அகல ரயில் பாதை பணி கடந்த 2011ம் ஆண்டு துவங்கி நடந்து வருகிறது. ரூ.450 கோடியில் 98 கிமீ மீட்டர்கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து தேனி வரை பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.
நாளை மறுதினம் (மே 26) பிரதமர் மோடி, மதுரையில் இருந்து தேனி வரை பயணிகள் ரயிலை காணொலி மூலம் சென்னையிலிருந்து துவக்கி வைக்க உள்ளார். 12 ஆண்டுக்கு பின் ரயில் சேவை துவங்க உள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கார், பைக் டயர்களை பஞ்சராக்குவதுடன் தெருவில் மணல், ஜல்லி கொட்டிவைத்து மக்களிடம் அடாவடி காட்டும் ஆசாமி
திரிபுராந்தகசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருவலம் பஜார் வீதியில் இன்று காலை பரபரப்பு, மருத்துவ கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து; வேறு நபருடன் பேசியதால் காதலன் வெறிச்செயல்
நாகை அருகே பயங்கரம், இரு கிராம மீனவர்கள் மோதல் வீடுகள் சூறை, பைக்குகள் உடைப்பு நள்ளிரவில் சாலை மறியல்; அதிவிரைவு படை குவிப்பு
கோவையில் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரிதுறையினர் சோதனை
8.4 கிலோ போலி நகை மோசடி: ஆரணி கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு: மாவட்ட இணைப்பதிவாளர் அதிரடி
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!