சில்லி பாய்ன்ட்...
2022-05-23@ 00:17:46

* பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் முதல் சுற்றிலேயே தோற்றார்.
* அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை கலைத்து விட்டு உச்ச நீதிமன்றம் ‘நிர்வாகிகள் குழு’வை நியமித்துள்ளது. அது குறித்து ஆராய உலக(பிபா), ஆசிய(ஏஎப்சி) கால்பந்து கூட்டமைப்புகளின் கூட்டுக்குழு இந்தியா வர உள்ளது.
* முதல்முறையாக தாமஸ் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.
* பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டிக்கு 2முறை முன்னேறிய ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியம் முதல் சுற்றிலேயே வீழ்ந்தார்.
மேலும் செய்திகள்
மலேசியா ஓபன் பேட்மின்டன் இன்று ஆரம்பம்
அயர்லாந்துடன் இன்று 2வது டி20: தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு
மகளிர் டி20 தொடர்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
காமன் வெல்த் செல்லும் இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சி முகாம்
3வது டெஸ்ட்டிலும் இங்கி. வெற்றி முகம்; ஒயிட்வாஷ் பரிதாபத்தில் உலக சாம்பியன் நியூசிலாந்து
தொடரை வெற்றியுடன் தொடங்குவது சிறப்பானது; இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!