கடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை
2022-05-22@ 16:53:09

கடலூர்: கடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி கலியபெருமாள் (43) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2020-ல் சிறுமியை சீண்டல் செய்ததாக கலியபெருமாள் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை கைதியான கலியபெருமாள் கடலூர் மத்திய சிறை சாலையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் செய்திகள்
அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்களோ என அச்சம் உள்ளது: பேரவையில் செல்வபெருந்தகை பேச்சு
ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஊர்வலம்..!!
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் ஓராண்டுக்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர் பாபு பதில்
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்: ஐகோர்ட் எச்சரிக்கை
தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு: பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
முல்லைப்பெரியாறு அணையில் 10 மாதத்துக்குப் பின் ஒன்றிய அரசின் கண்காணிப்புக் குழு ஆய்வு..!!
குரூப்-4 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி: அரசு விசாரிக்க பழனிசாமி கோரிக்கை
புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு..!!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு அடுத்த ஆண்டில் அமைக்கப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பொறுப்பேற்பு
ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 8 செ.மீ மழை பதிவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி