அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ஜப்பான் சென்றார்
2022-05-22@ 14:51:03

ஜப்பான்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ஜப்பான் சென்றார். அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் ஆசிய நாடுகளுக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை ஆகும். குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்திய, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகுக்கின்றது.குவாட் மாநாட்டின்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரதமர்களுடன் தனித்தனியாகவும் பைடன் பேச்சு நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
மும்பை, கோவாவுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை; இந்திய வானிலை மையம் தகவல்
கேரள அமைச்சர் சஜி செரியன் ராஜினாமா
வணிகக் கப்பலில் தத்தளித்த 22 பணியாளர்கள் மீட்பு
உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி. சிங்-ன் பதவி காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று ராஜினாமா!
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைப்பு
ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்த நிலையில் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் என தகவல்?
அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி
ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் முக்தர் அப்பாஸ் நக்வி
பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளோம்.: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு!
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!