ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
2022-05-22@ 11:30:56

திருவண்ணாமலை: பிற்படுத்தப்பற்றோ, மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல்ல துறையில் ஊழல்கள் தலைவிரித்து ஆடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை அலுவராக கிதா லஷ்மி பணிபுரிந்து வருகின்றார். இந்த அலுவகத்தின் கீழ் செய்யப்படும் மாணவர்கள் விடுதிகளில் பெரும்மளவு ஊழல்கள் நடைபெறுவதாக கிடைத்த புகார்களின் பேரில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கடந்த வரம் 102 விடுதிகளில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய திட்டங்களை அரசு அலுவர்களின் குடும்பத்தினரே முறைகேடாக பெற்றுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசின் திட்டங்களை தங்களுக்கு தேவையறோர்க்கு மட்டுமே கொடுப்பதாக பல்வேறு தரப்பின்னரும் குற்றம்சாட்டுகின்றனர், இவற்றை தீவிரமாக கண்ணனித்து தவறிழைக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்
மேலும் செய்திகள்
அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ்; மாஜி அமைச்சர் உதயகுமார் தாக்கு
சாதி ரீதியாக பிளவுபடுத்த முயற்சி; ஓபிஎஸ் மீது செல்லூர் ராஜூ மறைமுக தாக்கு
அடுத்த மாதம் 10ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!
விருத்தாசலம் அருகே வலசை கிராமத்தில் மர்மநபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சாந்தகுமாரி என்ற இளம்பெண் பலத்த காயம்..!
ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாய்மர படகு போட்டி
சாலையில் வைக்கப்படும் விளம்பர பேனர்களால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!