ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ரூ304 உயர்ந்தது
2022-05-21@ 00:52:11

சென்னை: அட்சயதிருதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக இருந்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ16 உயர்ந்து ஒரு கிராம் ரூ4,755க்கும், சவரனுக்கு ரூ128 உயர்ந்து ஒரு சவரன் ரூ38,040க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ38 அதிகரித்து ஒரு கிராம் ரூ4,793க்கும், சவரனுக்கு ரூ304 அதிகரித்து ஒரு சவரன் ரூ38,344க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ432 உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு 80 அதிகரிப்பு
ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை..!!! சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை!!
தங்கம் விலை சவரனுக்கு 160 அதிகரிப்பு
மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,120க்கு விற்பனை.!
தங்கம் விலை கம்மி.. நகை வாங்க நல்ல நேரம் :சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை!!
தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 குறைந்தது
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!