தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி: டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி
2022-05-18@ 11:34:12

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நடைபெறும் 12-வது தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. எச் பிரிவில் டெல்லி - உத்தரகாண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 7- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பஞ்சாப் - ஆந்திரா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.
மேலும் செய்திகள்
வேலூர் மாநகராட்சியில் பைக் சக்கரங்களை புதைத்து சாலை அமைத்த ஒப்பந்தத்தாரின் ஒப்பந்தம் ரத்து: மேயர்
கேரளாவில் பாஜகவும், சிபிஎம் கட்சியும் வன்முறை அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ளது: ராகுல்காந்தி சாடல்
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம்
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 23% வரை ஊதிய உயர்வு: கூட்டுறவுத்துறை
ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விரைவில் நாள் முழுவதும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
ஆசிரியர்களுக்கு பதிவு உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு: பள்ளிக்கல்வி துறை
கிருஷ்ணகிரி அருகே ரூ.27 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
கோயில் சொத்துக்களின் வருவாயை முறையாக வசூலித்தால் பற்றாக்குறையில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்: உயர்நீதிமன்றம் கருத்து
கடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
கோழி தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வே முட்டை விலைக்கு காரணம்: மாநில தலைவர் சிங்கராஜ் பேட்டி
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
பூந்தமல்லி அருகே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பயணிகள் ஏற்றி வந்த வாகனத்தில் தீ விபத்து
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறையை வலுப்படுத்த கடனுதவி: உலக வங்கி ஒப்புதல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்