மலபார் கோல்டு டைமண்ட்ஸில் இந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் விற்பனை
2022-05-17@ 01:24:36

சென்னை: மலபார் கோல்டு டைமண்ட்ஸ் `ஒன் இந்தியா, ஒன் கோல்டு’ என்ற பெயரில் நாட்டிலேயே மிக குறைந்த விலையில் தங்கத்தை வழங்கி வருவதால், நாடு முழுவதிலும் உள்ள தங்க நுகர்வோர்கள் கடந்த சில நாட்களாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த முன்னணி குழுமத்தால் 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன் முயற்சி, வெவ்வேறு விலைகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தங்கத்தை விற்கும் தொழில் நடைமுறையை நீக்குகிறது. தங்கத்தின் மிக குறைந்த விலையானது வாடிக்கையாளர்களுக்கு இருமுறைகளில் நன்மையளிக்கிறது. ஏனெனில் அவர்கள் குறைந்த விலையில் தங்கம் வாங்குவதோடு மட்டுமல்லாமல், தங்கத்தின் விலையின் சதவீதமாக நிர்ணயிக்கப்படும். சேதாரம் குறைவாக இருப்பதாலும் நன்மை அடைவார்கள்.
தயாரிப்புகளின் வெளிப்படையான மற்றும் நியாயமான விலையை அனுமதிக்கும் நியாயமான விலை கொள்கையை கடைபிடிப்பதால், இந்த பிராண்டால் விலைக்கேற்ற நன்மையை வழங்க முடியும். வெறும் 3.9% முதல் சேதாரம் தொடங்குவதோடு மட்டுமல்லாமல், மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நாடு முழுவதும் தங்கத்திற்கு ஒரே விலையை வசூலிக்கிறது. இதுகுறித்து மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி அகமது பேசியதாவது, `நாட்டில் முதலீடு மற்றும் செல்வத்திற்கு பாதுகாப்பான கருவியாக தங்கம் தொடர்கிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் சிறந்த விலையை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்’ என கூறினார்.
Tags:
Malabar Gold Diamonds India Lowest Price Gold Sale மலபார் கோல்டு டைமண்ட்ஸில் இந்தியா குறைந்த விலை தங்கம் விற்பனைமேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஊஞ்சல், தேன் சிட்டு இதழ் திட்டத்திற்கு ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு: சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்
தமிழ்நாடு அரசின் தாய் - சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அவகாசம்
தமிழக விமானநிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரிப்பு
இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!