SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்

2022-05-17@ 01:08:24

மும்பை: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் 99 என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். தற்போது லீ மாஸ்க் என்ற பெயரில் 36 நிமிட  குறும்படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகியிருக்கிறார். அவரது மனைவி சாய்ரா கூறிய யோசனையில் இருந்து இந்த படத்தை அவர் உருவாக்கி உள்ளார். இது இசையையும், மரணத்தையும் இணைத்து சொல்லும் புதுமையான படம். இதில் ஜெனிபர் கான்னெல்லி மற்றும் நோரா அர்னெசெடர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இது குறித்து ரஹ்மான் கூறியிருப்பதாவது: இந்த படம் உலகம் முழுவதும் உள்ள கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய உணர்வுபூர்வமான ஒரு படம். ஒரு முழுநீள சினிமா அனுபவத்தை இந்த படம் தரும். கடந்த சில வருடமாக இதை இயக்கும் ஐடியா இருந்தது. இப்போதுதான் அது கைகூடி வந்திருக்கிறது. இவ்வாறு ரஹ்மான் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்