செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய கோல்ப் வீராங்கனை தீக்சா தாகர்
2022-05-12@ 10:20:44

பிரேசிலியா: செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய கோல்ப் வீராங்கனை தீக்சா தாகர் தங்கம் வென்றார். பிரேசிலில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 24 வது 'டெப்லிம்பிக்ஸ்' போட்டி நடைபெறுகிறது.
பெண்களுக்கான கோல்ப் போட்டியில் இந்தியா சார்பில் திக் ஷா தாகர், அரையிறுதியில் நார்வேயின் ஆன்ட்ரியா ஹோவ்ஸ்டெயினை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். பிரேசிலில் நடைபெற்ற இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஆஸ்லின் கிரேஸை வீழ்த்தி தீக்சா தாகர் தங்கம் வென்றுள்ளார்.
கடந்த 2017 'டெப்லிம்பிக்சில்' இந்திய கோல்ப் வீராங்கனை தீக்சா தாகர் வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு
சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை: 2வது இடத்திற்கு சபலென்கா முன்னேற்றம்.! ஆடவரில் ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1
யு19 டி.20 தொடரில் சாம்பியன் பட்டம்: இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும்.! ஷபாலி வர்மா பேட்டி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒன்டே: 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேமரூன் கிரீன் விலகல்
சுந்தர் ரன் அவுட் என் தவறால் வந்தது; சூழலுக்கு ஏற்ப விளையாடுவது முக்கியமானது.! ஆட்டநாயகன் சூர்யகுமார் பேட்டி
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!