SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாமக எம்எல்ஏ புகழாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை காமராஜர் போல நினைக்கிறேன்

2022-04-23@ 02:08:35

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் மேட்டூர் சதாசிவம் (பாமக) பேசுகையில், ‘மேட்டூர் தொகுதியில், கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு பள்ளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும். அந்த மக்களை காப்பாற்றுவதில் நம்முடைய  முதல்வர், பெருந்தலைவர் காமராஜரை போல நினைக்கிறேன். புகழ்ந்து  பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். மன்னிக்கவும். புகழ்ந்து பேசக்கூடாது. காரியம் நடக்க வேண்டும்’ என்றார். எம்எல்ஏவின் பேச்சை கேட்டு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் சிரித்தனர். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து எம்எல்ஏ சதாசிவம் பேச்சை தொடர்ந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்