ஷாஜகான் பிறந்தநாளையொட்டி தாஜ்மகாலை பார்வையிட 3 நாள் இலவச அனுமதி
2022-02-23@ 00:52:09

ஆக்ரா: ஷாஜகானின் பிறந்தநாளையொட்டி தாஜ்மகாலை சுற்றுலா பயணிகள் 3 நாட்களுக்கு இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அருகே ஆக்ராவில் உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் முகாலய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக இந்த தாஜ்மகாலை உருவாக்கினார். ஷாஜகான் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் உருஸ் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மூன்று நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். இந்தாண்டும் 5வது முகாலய மன்னர் ஷாஜகானின் 367வது உருஸ் விழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருகின்ற 27, 28 மற்றும் மார்ச் 1 தேதி தாஜ்மகாலை பார்வையிடுவதற்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படுவதாக தொல்லியல் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tags:
Shahjahan's birthday Taj Mahal 3 days free admission to visit ஷாஜகான் பிறந்தநாளை தாஜ்மகாலை பார்வையிட 3 நாள் இலவச அனுமதிமேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!