ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியான நிலையில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க ஈரான் வீரருக்கு தடை..!!!
2022-02-10@ 13:20:31

டோக்கியோ: சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்ஸில் ரசிகர்களை கவர்ந்த Halfpipe Snow Boarding போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோகிம் தங்க பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். ஜாங்ஜிகாவோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முன்னிலை வீராங்கனைகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் 21 வயதான அமெரிக்காவின் chloe kim லாவகமாக சறுக்கி அதிக புள்ளிகளை கைப்பற்றி முதல் இடத்தைப் பிடித்தார். ஸ்பெயின் நாட்டு வீராங்கனை queralt castellet வெள்ளி பதக்கத்தையும், ஜப்பானில் tomita sena வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர். இதே போன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆடவருக்கான கர்லிங் மற்றும் ஐஸ் ஹாக்கி போட்டிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.
ஈரானை சேர்ந்த அல்பைன் பனிச்சறுக்கு வீரர் ஹொசைன் சவே ஷெம்ஷாகி ஒலிம்பிக்ஸில் போட்டியிட இடைக்கால தடை விதித்து, சர்வதேச ஊக்கமருந்து பரிசோதனை முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. இவருக்கு எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட எந்த விதமான நடவடிக்கையிலும் கொஷைன் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தபட்டுள்ளது. 36 வயதான கொஷைன் 2014 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸிலும் பங்கேற்று பதக்கம் வெல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.! 6 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஆர்ச்சர்
மகளிர் டி 20 இறுதி போட்டி; இந்தியா தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
பறந்து வந்த பந்தை பாய்ந்து பிடித்த சூர்யகுமார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!