SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கெயின் காஸ் பைப்லைன் ஸ்டேஷன் விரைவில் திறக்க ஏற்பாடு

2022-01-29@ 12:58:45

பாலக்காடு: கெயின் காஸ் பைப்லைன் ஸ்டேஷன் அமைக்கும் பணி பாலக்காடு மாவட்டத்தில் கஞ்சிக்கோட்டில் கனால்ப்பிரிவில் முழுமைபெற்றுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் ஸ்டேஷன் நாட்டிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. தி பெட்ரோலியம் ஆன்ட் எக்ஸ்ப்ளோசிவ் ஷேப்ட்டி அனுமதிக்காக காத்திருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் வரும் மார்ச் மாதம் கஞ்சிக்கோடு தொழிற்பேட்டைக்கு பைப் லைன் வழியாக காஸ் விநியோகம் நடைபெறும். தொடர்ந்து வீடுகளுக்கும் பைப் லைன் மூலமாக காஸ் வினியோகிக்கப்படும்.

கஞ்சிக்கோடு கனால்ப்பிரிவை தொடர்ந்து வாணியங்குளம், லக்கிடி, பேரூர், முண்டூர், மலம்புழா, புதுசேரி ஆகிய இடங்களில் பைப் லைன் காஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்ததும் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக வீடுகளுக்கும் காஸ் சப்ளை தொடங்கப்படும் கெயின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்