நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அனைத்து கட்சி கூட்டம்
2022-01-29@ 02:06:30

மாமல்லபுரம்: தமிழகத்தில் அடுத்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதைதொடர்ந்து, மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் நடந்தது. இதில் திமுக, அதிமுக, விசிக, மதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, ஒருவர் மட்டுமே உடன் இருக்க வேண்டும்.
பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு உட்பட்டு எந்த அரசியல் கூட்டங்களும் நடத்த கூடாது. பிரசாரத்துக்கு செல்லும்போது வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும். தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடந்ததே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்
நிதிஷ் கூட்டணி ஆட்சி பீகாரில் காங்.குக்கு 3 அமைச்சர் பதவி
பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்
கட்சியின் நற்பெயரை கெடுப்பவர் மீது நடவடிக்கை: ராஷ்டிய லோக் ஜனசக்தி மாநில தலைவர் எச்சரிக்கை
இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்: ராமதாஸ் டிவிட்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!