ஆஷ்லி - கோலின்ஸ் இன்று மோதல்
2022-01-29@ 00:31:29

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உள்ளூர் நட்சத்திரமும் நம்பர் 1 வீராங்கனையுமான ஆஷ்லி பார்டியுடன் அமெரிக்காவின் டேனியலி கோலின்ஸ் இன்று மோதுகிறார். கடந்த 42 ஆண்டுகளில் ஆஸி. ஓபன் பைனலுக்கு முன்னேறிய முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கும் ஆஷ்லி (25 வயது), முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கோலின்ஸ் (28 வயது, 27வது ரேங்க்) மோதும் இப்போட்டி டென்னிஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
* இருவரும் 4 முறை மோதியுள்ளதில் ஆஷ்லி 3-1 என முன்னிலை வகிக்கிறார்.
* நடப்பு சீசனில் ஆஷ்லி (10/10), கோலின்ஸ் (6/6) இருவரும் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.
மேலும் செய்திகள்
கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம்... அகர்வால் நம்பிக்கை!
சில்லி பாய்ன்ட்...
டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் அசத்தல் தங்கம் வென்ற வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: அபாரமான வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் மும்பையை வீழ்த்தி ஐதராபாத் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முனைப்பு
பஞ்சாபை வீழ்த்தி டெல்லி அபாரம் அணியின் வெற்றிக்கு உதவியதில் மிகுந்த மகிழ்ச்சி: ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் நெகிழ்ச்சி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!