அதிபர் பைடன் ஒரு கைபொம்மை: எலான் மஸ்க் ‘செமகாட்டு’
2022-01-29@ 00:09:56

வாஷிங்டன்: அமெரிக்காவில் காற்று மாசுவை குறைக்க அதிக மின்சார வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பிரபலமாக கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், பிற புகழ் பெற்ற நிறுவனங்களில் தலைவர்களை, வெள்ளை மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பைடன் அழைத்தார். இந்த ஆலோசனைக்கு பிறகு பைடன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு நிறுவனங்களின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார்.
உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடும் கோபம் அடைந்துள்ளார். அவர் டிவிட்டர் பதிவில், `பைடன் மனித உருவிலான ஒரு கைபொம்மை. அவர் அமெரிக்கர்களை முட்டாள்களை போன்று நடத்துகிறார்,’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
உக்ரைன் - லடாக்கில் என்ன நடக்கிறது? : லண்டன் மாநாட்டில் ராகுல் குற்றச்சாட்டு
சிகாகோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு... 8 பேர் படுகாயம்!!
இலங்கையை கொடிய உணவு பஞ்சம் தாக்குவது உறுதி... மக்கள் சிறு தானியங்களை உடனே பயிரிட வேண்டும் : பிரதமர் ரணில் உத்தரவு!!
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.61 கோடி ஆக உயர்வு!!
பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்