SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் நாட்டிலேயே பாரதிய ஜனதா கட்சி முதலிடம்!: 3வது இடத்தை பிடித்தது காங்கிரஸ்..!!

2022-01-28@ 17:02:38

டெல்லி: ரூ.4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் நாட்டிலேயே பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது. 2019- 20ம் நிதியாண்டு கணக்கின்படி ரூ.698.33 கோடி சொத்துக்களுடன் பகுஜன் சமாஜ் 2வது இடத்திலும், ரூ.588.16 கோடி சொத்துக்களுடன் காங்கிரஸ் 3வது இடத்திலும் உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்