கொரோனாவுக்கு உலக அளவில் 5,644,379 பேர் பலி
2022-01-27@ 05:30:35

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.44 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,644,379 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 362,763,157 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 286,725,014 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 96,046 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்
பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்
பெங்களூருவில் பெய்து வரும் கனமழை: வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
எங்கள் யூடியூப் சேனல் மீண்டும் வந்துவிட்டது - 'Wunderbar films' அறிவிப்பு
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
சென்னையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கியது
பேரறிவாளன் வீட்டுக்கு உறவினர்கள் வருகை
10-ம் வகுப்பு பொதுதேர்வெழுத இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர் விபத்தில் பலி
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது
விழுப்புரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 டன் உரம் பறிமுதல்
கோவை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!