வெறும் கையுடன் திரும்பிய தலிபான்
2022-01-27@ 01:48:59

ஓஸ்லோ: நார்வே நாட்டில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது, மனிதாபிமான உதவி, பெண்களின் உரிமைகள் பற்றியே தலிபான்கள் அதிகம் பேசியதாக தெரிய வந்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் தலிபான்கள் நடத்திய 3 நாட்கள் அமைதி பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. ஆனால் அப்போது பேசிய ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, மக்கள் பட்டினியால் வாடும் நிலையில், மனிதாபிமான உதவி, பெண்களின் உரிமைகள் குறித்து பேசியதாக தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த மக்கள்தொகையில் பாதி பேர், அதாவது 2.3 கோடி மக்கள் பட்டினியாலும், 90 லட்சம் பேர் பட்டினியை நோக்கியும் போய் கொண்டுள்ளனர். உணவுப் பொருட்களை வாங்க சொத்துக்களை விற்க தொடங்கி உள்ளனர். குளிருக்காக தங்கள் மரச்சாமான்களை எரிக்கவும், குழந்தைகளை விற்க வேண்டிய சூழலுக்கும் கூட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து ஆப்கானிஸ்தானையும், மக்களையும் பாதுகாக்க அரசு இயன்ற அளவு முயற்சிக்கும். பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் அமீர் கான் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை
பாலியல் உறவால் வேகமாக பரவும் ‘மங்கிபாக்ஸ்’..! ஐரோப்பிய நாடுகளில் பீதி; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!!
தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் முகங்களை மறைக்க வேண்டும் : தாலிபான்களின் உத்தரவால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!!
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!: ஒரேநாளில் 2,000 குழந்தைகள் உள்ளிட்ட 17,000 பேர் வெளியேற்றம்..!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்