இயக்குனர் ஷங்கர் மகன் ஹீரோ ஆகிறார்
2022-01-27@ 01:44:40

சென்னை: இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித், ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளார். ஷங்கருக்கு இரண்டு மகள், ஒரு மகன். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இரண்டாவது மகள் அதிதி, விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இதில் கார்த்தி நடித்து வருகிறார். மகன் அர்ஜித், டைரக்ஷன் பயிற்சி பெற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் நடிப்பு பயிற்சியும் தற்போது பெற்று வருகிறாராம். விரைவில் மகனை ஹீரோவாக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். 2004ம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய படம் காதல். இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதில்தான் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பட வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
'இது எனது அரசு அல்ல, நமது அரசு'...மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
32 ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்து இன்று விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துக்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு: கவிஞர் வைரமுத்து ட்வீட்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் குடும்பத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி வாழ்த்து
உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியது!: பேரறிவாளன் விடுதலையால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ...வைகோ வரவேற்பு..!!
எனது சட்டப்போராட்டத்திற்கு உதவிகரமாக இருந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி : விடுதலை குறித்து பேரறிவாளன் உருக்கமான பேட்டி!!
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!