ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
2022-01-27@ 01:29:08

சென்னை: தமிழ்நாடு அணிவகுப்பு வாகன ஊர்தி நிராகரிக்கப்பட்டதையும், ஒன்றிய அரசின் மாநில விரோத செயலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு தேசிய கொடி ஏற்றினார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் முத்தரசன், மூத்த நிர்வாகிகள் வீரபாண்டியன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய கொடியை ஏற்றிய பின்பு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு வாகன ஊர்தி நிராகரிக்கப்பட்டதை கண்டித்தும் ஒன்றிய அரசின் மாநில விரோத செயலை கண்டித்து கட்சி அலுவலகத்தின் முன்பு நேற்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
Tags:
Demonstration by the Communist Party of India condemning the United Kingdom ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்மேலும் செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சொல்லிட்டாங்க...
தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் உலக அளவில் தமிழகத்தின் புகழ் பரவுகிறது: ஜி.கே.வாசன் பெருமிதம்
நூல்விலை உயர்வு ஒன்றிய அரசுக்கு டிடிவி கண்டனம்
சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக உள்ளது: பாலகிருஷ்ணன் பாராட்டு
அண்ணாமலை தலைமையில் மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!