கோஹ்லியை நீக்கியதில் பிசிசிஐ தவறு செய்து விட்டது: பாக். மாஜி கேப்டன் சொல்கிறார்
2022-01-26@ 16:47:24

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் அளித்துள்ள பேட்டி: ஐபிஎல்லில், இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் உள்ளது. இந்திய கிரிக்கெட் இப்போது நிதி ரீதியாக மிகவும் வலுவாக உள்ளது. எனவே இந்த சமீபத்திய மாற்றங்கள் அல்லது தோல்விகள் இந்திய கிரிக்கெட்டில் பாதுகாப்பு மற்றும் அதன் பிராண்டை மோசமாக பாதிக்காது. டெஸ்டில் கேப்டனாக ரோகித்சர்மா எவ்வளவு உந்துதலாக இருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோஹ்லி தனது கேப்டன்சி மற்றும் அணிக்கு ஆற்றலையும் நோக்கத்தையும் கொண்டு வந்தார். ஒரு நாள் அணியின் கேப்டனாக கோஹ்லியை நீக்கியதில் பிசிசிஐ கையாண்ட விதத்தில் தவறு செய்துவிட்டதாக நான் நினைக்கிறேன். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.இந்திய அணியில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி தோல்வியடைந்தது, என்றார்.
மேலும் செய்திகள்
சன்ரைசர்ஸ் நிதான ஆட்டம் பஞ்சாப் கிங்சுக்கு 158 ரன் இலக்கு
தெ.ஆப்ரிக்கா, இங்கி.க்கு எதிரான இந்திய அணிகள் அறிவிப்பு
சில்லி பாய்ன்ட்...
இன்று முதல் ஜகர்தாவில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடக்கம்
கடைசி போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி; கேப்டன் ரோஹித்சர்மா பேட்டி
கொல்கத்தாவில் நாளை மறுதினம் முதல் குவாலிபயர்; குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்