SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளுக்கு மாணவர்கள் பயிற்சி

2022-01-25@ 13:58:45

காரியாபட்டி : காரியாபட்டி வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் திருவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை துறை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் முஷ்டக்குறிச்சி கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உதவி தோட்டக்கலை இயக்குனர் டாக்டர் கார்த்திக், தோட்டக்கலை அலுவலர் ஆயிஷா, உதவி தோட்டக்கலை அலுவலர் அகல்யா, முஷ்டக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் காய்கறி உற்பத்தி பெருக்குத்திட்டத்தின் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வேளாண்மை துறை மாணவர்கள் சிவநந்தா, சீனிவாசன், வீரமணிதங்கம், ராம், அருண் குமார், ஜெயராம், கருப்புச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்