2021ல் சிறந்த வீராங்கனை: மந்தனாவுக்கு ஐசிசி விருது
2022-01-25@ 00:59:05

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 சீசனில் மொத்தம் 22 சர்வதேச போட்டிகளில் விளையாடிய மந்தனா (25 வயது) 855 ரன் குவித்து அசத்தினார் (சராசரி 38.86 ரன், 1 சதம், 5 அரை சதம்). பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரச்சேல் ஹேஹோ பிளின்ட் டிராபி வழங்கப்பட உள்ளது.
* ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பாகிஸ்தான் வேகம் ஷாகீன் அப்ரிடி, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக பாக். கேப்டன் பாபர் ஆஸம், டி20ல் சிறந்த வீரராக முகமது ரிஸ்வான் (பாக்.) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சு வீண் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி: மார்ஷ் அரை சதம்
லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் திணறல்: மார்ஷ் அரை சதம்
கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்
சில்லி பாயின்ட்...
இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!