நிஜாமுதீன் துரந்தோ தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2022-01-24@ 17:35:11

சென்னை: தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹஸ்ரத் நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்( 12269), டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டியது. ஆனால் அதன் இணை ரயில் வருவதற்கு தாமதமாவதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, இன்று இரவு 8மணிக்கு புறப்படும். இதன் மூலம் 13 மணி 25 நிமிடங்கள் தாமதமாக இந்த ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.28 கோடி லஞ்சம்: லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
விலைவாசி கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்கிறார்; சென்னையில் வரும் 26ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 46 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 40 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3006 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!!
மதுரை தம்பதியிடம் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்