SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நில அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் 2 வாரங்களுக்குள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

2022-01-24@ 13:01:11

டெல்லி: நில அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் 2 வாரங்களுக்குள் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் கூறியுள்ளது. மேலும் வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

  • canata-storm-24

    வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

  • north111s

    உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

  • etna-volcano-23

    இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்