314 கோயில்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய பாராட்டு சான்றிதழை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் சேகர் பாபு
2022-01-24@ 11:03:29

சென்னை: தமிழகத்தில் 314 கோயில்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வாழ்த்து பெற்றார். 314 கோயில் அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு, தலைமைச் செயலாளர் இறையன்வு, மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவிப்பு
காஞ்சிபுரம் அருகே பட்டாசுஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது: அரசு தலைமை காஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83-ஆக பதிவு: சுகாதாரத்துறை தகவல்
கொரோனா பரவல் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார்: முதல்வருக்கு அமைச்சர் பியூஷ்கோயல் நன்றி
தமிழ்நாடு இந்தியாவின் நூல் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்க ஒப்பந்தம்
சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிப்பு: காவல்துறை அறிவிப்பு
எடப்பாடி அருகே வாண வெடி தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய மார்ச் 24 வரை அவகாசம்: ஐகோர்ட்
டெல்லியில் மீண்டும் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!