SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு ஊழியர்களை மிரட்டிச் சென்றவர் கைது

2022-01-24@ 10:39:34

கோவை: கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு ஊழியர்களை மிரட்டிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர்களை மிரட்டிய பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஸ்கரன் நீதிமனத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • coonoor-sims-park-28

    தேர்..டெடிபேர்..தாஜ்மஹால்..!!: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது..!!

  • kodaikanal-flower-show-28

    திருவள்ளுவர்.. ஸ்பைடர் மேன்.. மயில்..!!: கொடைக்கானலில் மனதை கவரும் மலர் கண்காட்சி.. படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!!

  • sri_langa

    மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்

  • sydney-snow-27

    மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!

  • modistaaa

    ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்