SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2022-01-24@ 03:52:31

சிபிஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் மூலமும் நான் உட்பட யாரை வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யட்டும். நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம்.    :- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
இந்தியாவிடம் உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும்  காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிக்கிறது.    :- பாமக நிறுவனர் ராமதாஸ்
பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு,  இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.    :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி
ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர்  திட்டத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.    :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்