அமைச்சரை ‘தூக்க சதி’ கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
2022-01-24@ 00:56:37

பஞ்சாப்பில் பாஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அங்கு காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், காணொலி மூலமாக நேற்று அளித்த பேட்டியில், ‘‘மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக எங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்ய திட்டமிட்டுள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் மூலமும் நான் உட்பட யாரை வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யட்டும். எந்த தவறும் செய்யாததால் நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம். அவர்களை புன்னகையுடன் வரவேற்போம்,’’ என்றார்.
மேலும் செய்திகள்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
பேரறிவாளன் விடுதலை இப்போதேனும் முடிந்ததே: கமல்ஹாசன் டிவிட்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம்: தேசிய பொது செயலாளர் டி.ராஜா அறிவிப்பு
19 வயதில் சிறைக்கு சென்று 50வது வயதில் விடுதலையானார் பேரறிவாளன்!: பேரறிவாளன் வழக்கு கடந்த வந்த பாதை
சொல்லிட்டாங்க...
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!