தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
2022-01-23@ 00:31:56

சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் குறைந்த நிலையில், நேற்று சவரனுக்கு 128 உயர்ந்தது.தங்கம் விலை கடந்த சில மாதமாக ஒரு நிலையாக இல்லாமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் 3 நாட்களில் சவரன் 408 அளவுக்கு உயர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தங்கம் விலை திடீரென குறைந்தது. அதாவது கிராமுக்கு 16 குறைந்து ஒரு கிராம் 4,572க்கும், சவரனுக்கு 128 குறைந்து ஒரு சவரன் 36,576க்கும் விற்கப்பட்டது.
இந்த விலை குறைவு ஒருநாள் கூட நீடிக்கவில்லை. நேற்று காலை மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு 16 உயர்ந்து ஒரு கிராம் 4,588க்கும், சவரனுக்கு 128 உயர்ந்து ஒரு சவரன் 36,704க்கும் விற்கப்பட்டது. மாலையிலும் அதே விலைதான் நீடித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்.
மேலும் செய்திகள்
குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு
ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக இறால் பண்ணைக்கு சீல்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா
மீனவ பெண் வன்கொடுமை செய்து கொலை!: ராமேஸ்வரம், வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீஸ் தீவிரம்..!!
இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மும்பை மாநகர காவல் அறிவிப்பு
தமிழகத்திற்கு ரூ.31,400 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி: அண்ணாமலை அறிவிப்பு
சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சக மாணவர்கள் அச்சம்..!!
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
திருச்சி மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி..!!
தமிழ்நாட்டில் காலை 8.30 மணி நிலவரப்படி சென்னை உள்பட 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது..!!
கோயிலின் ஆக்கிரமிப்பு நிலத்தை விரைந்து மீட்க வேண்டும்: ஐகோர்ட் ஆணை
கடலூர் அருகே பல ஆண்டுகளாக போராடி வரும் கணிக்கர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பு..!!
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!