நைஜீரிய வாலிபர்கள் கைது
2022-01-23@ 00:17:56

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்த விக்டர் (32), ஓக்கிசூகியூ (27) என்பதும், பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவிற்குள் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்ததும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து பஸ்சில் பெருந்துறை வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
கனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்
கோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
2028ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும்: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் சோதனை..!!
சென்னை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்த விவகாரம்: தனியார் பள்ளி மீது தாய் புகார்
காஷ்மீர் பாரமுல்லாவில் தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கைது
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்
செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல்: மாணவனுக்கு கத்திக்குத்து
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.100 ஆனது
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
விழுப்புரம், கடலூர் உட்பட 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!