SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயக்குனர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

2022-01-23@ 00:15:30

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடு
கிறார்கள். கொரோனா பரவலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்துவதால், தேர்தல் இரண்டு நாள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து இயக்குனர்கள் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்