சொல்லிட்டாங்க...
2022-01-23@ 00:13:30

பொதுமக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த தேவையான அரசின் திட்டங்களை நிறைவேற்ற குறிப்பிட்ட காலவரையறை செய்ய வேண்டும்.
- பிரதமர் மோடி
சென்னை - சேலம் 8 வழிச்சாலை உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் என்பதால் அத்திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை.
- பாமக நிறுவனர் ராமதாஸ்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசின் பணிகளுக்கு அழைக்கும் திருத்தம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவும் அமையக்கூடும்.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2வது கட்ட பணியை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம்.
- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
Tags:
சொல்லிட்டாங்க...மேலும் செய்திகள்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
பேரறிவாளன் விடுதலை இப்போதேனும் முடிந்ததே: கமல்ஹாசன் டிவிட்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம்: தேசிய பொது செயலாளர் டி.ராஜா அறிவிப்பு
19 வயதில் சிறைக்கு சென்று 50வது வயதில் விடுதலையானார் பேரறிவாளன்!: பேரறிவாளன் வழக்கு கடந்த வந்த பாதை
சொல்லிட்டாங்க...
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!