SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி மாவட்டத்தில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்..!!

2022-01-22@ 17:37:05

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நகையை திருடிய பெண், சிறுவனின் வாயை துணியால் கட்டி பீரோவில் அடைத்துவிட்டு சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பீரோவில் இருந்து சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர், நகையை திருடிய பெண்ணை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்