2022-ம் ஆண்டிற்க்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறும்: பிசிசிஐ தகவல்
2022-01-22@ 17:26:24

மும்பை: நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து ஐபிஎல் அணிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பிசிசிஐ இது தொடர்பாக முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மும்பை மற்றும் புனேவில் ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
2022-ம் ஆண்டிற்க்கான ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்த ஆலோசனை அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களிடையே காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டுமென பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஐக்கியஅரபு நாடுகளில் போட்டிகளை நடத்தலாம் எனவும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மும்பை மற்றும் புனேவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தகவல் உறுதிப்படுத்தப்படும் நிலையில் இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!
பைனலுக்கு எந்த ராயல்? ராஜஸ்தான் -பெங்களூர் மோதல்: இன்று 2வது தகுதிச் சுற்று
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி: அறிமுக வீராங்கனை லியோலியா வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர்-4ல் இந்தியா
சில்லி பாய்ன்ட்...
சர்வதேச நீளம் தாண்டுதல்: ஸ்ரீசங்கருக்கு தங்கம்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!